93 கோடிக்கு அதிகமான விலைக்கு IPL ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக ரிஷப் பாண்ட் சாதனை
IPL ஐபிஎல் என பரவலாக அறியப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளுக்காக வீரர்களைத் தெரிவுசெய்யும் ஏலம் தற்போது சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றுவருகின்றது. இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் கடந்த ஐபிஎல்…





