கனடா முழுவதும் போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள்
கனடாவில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூரும் வகையில் இன்று (11) நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கனடாவின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள இந்த நினைவேந்தல் தினத்தில், நாட்டின்…


