பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் மழை பெய்யுமென எச்சரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்குக் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியாக வீசிவரும் வளிமண்டல ஆறுகள் (Atmospheric Rivers) காரணமாக…


