ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் அளிக்கும் அபூர்வ கௌரவம் – இனி 7ஆம் இலக்கம் கூட மாறுகிறது!
கால்பந்து உலகில் சில வீரர்கள் சாதனைகளால் வரலாறு படைப்பார்கள். ஆனால், ஒரு சிலரின் அடையாளங்களே வரலாறாக மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு பெயர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)! போர்த்துக்கல் தேசிய அணிக்காக 23 ஆண்டுகள் விளையாடிய ரொனால்டோ, சர்வதேச…


