டொலருக்கு எதிரான ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி : இலங்கை பொருளாதாரத்தின் உண்மை நிலை என்ன?
அமெரிக்க டொலருக்கு எதிராக அண்மைக்காலத்தில் இலங்கை ரூபா கண்டுவரும் வரலாறு காணாத சரிவு இலங்கைப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதை தெளிவாக உணர்த்துவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார். அமெரிக்க டொலருக்கு…

